ராணுவ வீரர்களுக்கு நடந்த கொடூரம்.. சரமாரியாக அடித்து உதைத்த உணவக ஊழியர்கள்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்கள் இரண்டு பேரை சிறிய வாக்குவாதத்துக்காக உணவ ஊழியர்கள் நடுரோட்டில் சரமாரியாக கட்டைகளால் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டு ராணுவ வீரர்கள் பக்பத் நகரில் உள்ள உணவகத்துக்கு நேற்று சென்றுள்ளனர். ஒரு ராணுவ வீரர் சிகப்பு நிற பையும் மற்றொரு வீரர் பச்சை

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WGebzM
via IFTTT

No comments:

Post a Comment