குற்றால குளியல் ஆனந்தம் மட்டுமல்ல ஆபத்தும் இருக்கு - பெண்களே உஷார்

குற்றாலம்: குற்றாலத்தில் கொட்டும் அருவிகளில் குளித்து மனதும் உடலும் இளைப்பார வரும் பெண்களை ஆபாச வீடியோ எடுக்கும் கும்பல் மிரட்டுகிறது. பெண்கள் உடைமாற்றும் அறைகளில் ஓட்டை போட்டு அந்த இடத்தில் செல்போனில் கேமரா மூலம் படம்பிடித்து அதை இணையத்தில் பதிவேற்றி காசு பார்க்கின்றனர். அந்த கும்பலை பிடித்தால் சல்லி சல்லியாக பிரித்து மேயவேண்டும் என்று பெண்கள் குமுறலுடன்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WM050l
via IFTTT

No comments:

Post a Comment