மதுரை: மழை வளம் குறைந்து தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது வருணபகவான் மனது வைக்க வேண்டும் அதற்கு கடவுளை வேண்டுங்கள் யாகம் நடத்துங்கள் என்று அரசாங்கமே கூறிவிட்டது. ஆண்டவன் சோதனையா? அல்லது ஆண்டவர்கள், ஆள்பவர்களின் திறமையின்மையா என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். விகாரி ஆண்டில் மக்கள் குடிநீருக்கு அலைவார்கள். குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தாகத்தில் தவிப்பார்கள் என்று
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2MS8E5o
via IFTTT
No comments:
Post a Comment