வறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ!

சென்னை: சோழிங்கநல்லூர் சதுப்பு நிலம் முற்றிலும் வறண்டு விட்டதால் அவ்வழியாக வருவோர் போவோர் பார்த்து மனம் பதைபதைக்கின்றனர். சோழிங்கநல்லூரில் உள்ள சதுப்பு நிலம் என்பது கடலில் இருந்து உள்ளே வரும் உவர் நீரும் ஆறுகளில் இருந்து வரும் நன்னீரும் சங்கமிக்கும் இடம் ஆகும். இந்த சதுப்பு நிலத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் அருகே

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2FbvVJ4
via IFTTT

No comments:

Post a Comment