இந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ

மதுரை:இந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி இந்த ஆட்சிதான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மதுரையில் குடிநீர் பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லோயர்கேம்பில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பணிகள் 3 கட்டமாக நடைபெற்று

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2ZmgiGu
via IFTTT

No comments:

Post a Comment