சென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஹோட்டல்களைத் தொடர்ந்து ஆண்கள் தங்கும் விடுதிகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை என்பது மழை பெய்யும் வரை தீர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. ஆழ்துளை கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரும் 300 அடி, 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டன. இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Ikc2lb
via IFTTT
No comments:
Post a Comment