சிமி மாஜி மாவட்ட தலைவர்தான் கோவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி அசாருதீன்!

சென்னை: தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்தவர்தான் கோவையில் சிக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி முகமது அசாருதீன் என தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் தாக்குதல்களை நடத்திய சஹ்ரானுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தவர் முகமது அசாருதீன். KhilafahGFX என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை அசாருதீன் நடத்தி

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Y1yF36
via IFTTT

No comments:

Post a Comment