ஆஹா.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு.. லிஸ்ட் வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழையின்மை காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. தலைநகர் சென்னையில் கூட, குடிப்பதற்கு குடிநீரின்றி மக்கள் தவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Nph9Fi
via IFTTT

No comments:

Post a Comment