ஜூலை மாத ராசிபலன்கள் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாற்று வீசும்

மதுரை: ஜூலை மாதம் செவ்வாய் உங்கள் ராசியில் அமர்ந்திருக்கிறார் , இது யோக காலம். தொழில் ஸ்தானதிபதி செவ்வாய் கடகத்தில் அமர்வது யோகம். மாதம் முழுவதும் உங்கள் ராசியில் இருப்பதால் சுய தொழில் யோகம் கூடி வரும் பிசினஸ் செய்பவர்களுக்கு புதிய சிந்தனைப் பற்றிய எண்ணம் தோன்றும். ஜூலை மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு ராசியில் செவ்வாய், புதன்,

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2xpHJmM
via IFTTT

No comments:

Post a Comment