சக்கரத்தாழ்வார் ஜெயந்தி, மாங்கனி திருவிழா, ஆடி அமாவாசை - ஜூலை விஷேச தினங்கள்

மதுரை: ஜூலை மாதத்தில் பல முக்கிய விஷேச தினங்களும், முகூர்த்த நாட்களும் உள்ளன. காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களை சூறைவிடுவார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் எந்த நாட்களில் முக்கிய விஷேச நாட்கள் உள்ளன.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2KQ8qK5
via IFTTT

No comments:

Post a Comment