ஜூலை மாத ராசிபலன்கள் 2019: மிதுன ராசிக்காரர்களே வெற்றிகள் கைகூடி வரும்

மதுரை: ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு வெற்றிகளும் யோகங்களும் தேடி வரப்போகிறது. உங்கள் ராசியில் இணைந்துள்ள சூரியன், சுக்கிரன் ராகுவினால் நன்மைகள் நடைபெறப்போகின்றன. உங்கள் வார்த்தைகளை இந்த மாதம் கவனமாகப் பயன்படுத்துங்கள் ஏனென்றால் அதுதான் உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிடும். இந்த ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்கள் ராசிக்குள் சூரியன்,

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/301bFlD
via IFTTT

No comments:

Post a Comment