சென்னை: கும்ப ராசியில் சஞ்சரித்த குருபகவான் இனி இடப்பெயர்ச்சியாகி மீன ராசியில் சஞ்சரிப்பார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப் போகிறார். குருவின் பார்வை இந்த முறை கடகம், கன்னி,விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பலம் கிடைப்பதால் சிலருக்கு காதல் மலரும் கல்யாண யோகமும் கை கூடி வரும்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/txqE5P7
via IFTTT
No comments:
Post a Comment