தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..!

சென்னை: அமமுக வின் முக்கிய நிர்வாகியான தங்கத்தமிழ்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி, திமுக வில் இணைந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது, அதை ஏற்று நான் திமுகவில் தாம் இணைந்துள்ளேன் என செய்தியாளர்களிடம் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். பிரபல கட்சித் தலைவர்கள் அதிருப்தி காரணமாக கட்சி மாறுவது இது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2FIeqRb
via IFTTT

No comments:

Post a Comment