நல்லவேளை நாய் வேஷம் போடச் சொன்னவரு, நாய் மாதிரியே வாயிலதான் எலும்பை எடுக்கணும்னு சொல்லலை!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் வித்தியாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் நாய் போன்று மேக்கப் போட்டுக் கொண்டு போட்டியாளர்கள் பங்கேற்றனர். அது பார்ப்பதற்கே வேடிக்கையாக இருந்தது.இதேபோல், நாமினேசனில் எதிர்பார்க்காத பல போட்டியாளர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றிய சில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2FN8Ahn
via IFTTT

No comments:

Post a Comment