நிர்வாகிகள் விலகிச் செல்ல செல்ல கட்சி பலப்படும்.. தில் தில் தினகரனின் அசால்ட் பதில்

சென்னை: யார் எங்கு போனாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் நிர்வாகிகள் விலகி செல்ல செல்ல கட்சி பலப்படும் என்றும் தினகரன் அசால்ட்டாக பதில் அளித்துள்ளார். தினகரன் கட்சி தொடங்குவதற்கு முன் அவர் எப்படியும் அதிமுகவை மீட்டெடுப்பார் என நம்பி அவர் பின்னால் ஏராளமான நிர்வாகிகள் சென்றனர். அவர் அதிமுகவை மீட்க நடவடிக்கை எடுத்த போதே, ஆர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/324u1nD
via IFTTT

No comments:

Post a Comment