அவ செருப்பு பிஞ்சா, தைச்சுட்டுப் போறா.. உனக்கென்னமா கவலை!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் கேப்டனாக இருந்தவர் வனிதா. இந்த வாரம் மோகன் வைத்யா கேப்டனாக இருக்கிறார். ஆனாலும் இன்னமும் கேப்டன் மோடிலேயே தான் இருக்கிறார் வனிதா. அனைவரிடமும் நாட்டாமை போல் பேசுவது, அதிகாரம் செய்வது, கத்திச் சண்டைப் போடுவது என பிக் பாஸ் வீட்டின் மிகப் பெரிய சத்தமாக வலம் வருகிறார். முதல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32cm3Je
via IFTTT

No comments:

Post a Comment