டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. லோக்சபா தேர்தல் மற்றும் அமேதி தொகுதியில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ஆனால் காங்கிரஸ் செயற்குழு இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/323uJS1
via IFTTT
No comments:
Post a Comment