டெல்லி: பொருளாதாரத்தை வழிநடத்த பிரதமரால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு புரிதலே இல்லை என்றும் இந்திய பொருளாதாரம் 10 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டியது அவசியம் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். டெல்லியில் புதன்கிழமை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2llystD
via IFTTT
No comments:
Post a Comment