புதுச்சேரி: பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான்.. பொருளாதாரத்தை பற்றி கவலைப்படாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக மோடி பரப்புரை செய்கிறார்.. மத்திய பாஜக ஆட்சியில் கூட்டாட்சி கோட்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என புதுச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2llVPU1
via IFTTT
No comments:
Post a Comment