சென்னை: சென்னை நங்கநல்லூரில் 120 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்பிஐ காலனி 2-ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (52). தொழிலதிபரான இவர் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் சபரிமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இவருடைய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/331Jl4e
via IFTTT
No comments:
Post a Comment