இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைத்தால் நல்லது தான் என்றும், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் யோசிக்க வேண்டும் எனவும் முத்தரசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும் என்பது தனது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LJdbof
via IFTTT

No comments:

Post a Comment