போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே விநாயகர் சிலை கரைப்பின் போது ஆற்றில் படகுகள் கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே கட்லாபுரா எனும் ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகளை எடுத்துக்கொண்டு 19 பேர் இரண்டு படகில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.40 மணிக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/2Q740lH
via IFTTT
No comments:
Post a Comment