கொல்கத்தா: அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். இதனால் மொத்த கொல்கத்தா நகரமும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் ஸ்தம்பித்து போனது. அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் இறுதி பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. இதில் மொத்தம் 3.29
from Oneindia - thatsTamil https://ift.tt/2Lsvxtv
via IFTTT
No comments:
Post a Comment