சனிப்பெயர்ச்சி 2020-23: சங்கடம் தரும் சனிபகவான் - சிவனைப் பிடித்த கதை தெரியுமா

சென்னை:  சனிபகவான் என்றாலே பயம்தான். சனி பிடித்துக்கொள்வாரோ என்று பயந்து முன்னதாகவே பரிகாரம் செய்வார்கள். கோவில் கோவிலாக சென்று வருவார்கள். சனிபகவான் நீதிமான் அவர் எப்போதுமே தவறு செய்பவர்களைத்தான் தண்டிப்பார். நல்லவர்களை எதுவும் செய்ய மாட்டார். கயிலாய நாதன் சிவபெருமானை அந்த சனிபகவான் பிடித்த கதை தெரியுமா படியுங்கள். சனிபகவான் அத்தனை கொடுமைக்காரரா? சனி என்றால் ஏன்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/30d1cIu
via IFTTT

No comments:

Post a Comment