சென்னை: துளசி பெருமாளுக்கு பிடித்தமானது. பிரியமான துளசியை சூடிக்கொள்கிறார். துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்கின்றனர், துளசி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்றனர். துளசி தீர்த்தத்தை பக்தர்களுக்கு கொடுக்கின்றனர். அதை அருந்துவதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீர்வதோடு நோய் நொடிகளும் அண்ட விடாமல் நம் உடம்பிற்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை விரதம் இருந்து
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2O7MbQS
via IFTTT
No comments:
Post a Comment