கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சின் இளைய மகன் 25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் எகிப்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி. இவர் எகிப்தில் கடந்த 2012 ஜுன் முதல் 2013 ஜூலை வரை அதிபராக பதவி வகித்தார். எகிப்தின் ராணுவ தளபதி அப்துல் பாத்தின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34trdBx
via IFTTT
No comments:
Post a Comment