சென்னை: "எக்மோர், டி.நகர் மட்டுமில்லை.. சைதாப்பேட்டை ஸ்டேஷனிலும் எல்லா ரயில்களும் நின்றுதான் போகணும்.. இதுதான் மத்திய அரசிடம் நாங்கள் எடுத்து வைக்கும் அடுத்த கோரிக்கை" என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி தெரிவித்துள்ளார். தன்னுடைய தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு தமிழச்சி பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் எம்எல்ஏ மா.சுப்பிரமணியனும் வந்திருந்தார். {image-tamilichi-thangapandian23-1555297657-1567682737.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UufRZD
via IFTTT
No comments:
Post a Comment