எனக்கு 27 வயசாகுது... உங்க மகனாக என்னை நினைச்சுக்குங்க.. சுபஸ்ரீ பெற்றோரை நெகிழ வைத்த விஜய பிரபாகரன்

சென்னை: "எனக்கு 27 வயசாகுது... உங்க மகனாக என்னை நினைச்சுக்குங்க. என்ன உதவி வேண்டுமோ கேளுங்க. எந்த நேரத்திலும் வந்து செய்து தருவேன்" என்று விஜயபிரபாகரன் சுபஸ்ரீ பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வருத்தத்தையும், ஆறுதலையும் சொல்லி வருகின்றனர். {image-vijayaprabakaran-1569503735.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2nroaZz
via IFTTT

No comments:

Post a Comment