சென்னை: "தேர்தலுக்காக 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து 25 கோடி திமுகவிடமிருந்து பெற்றிருக்கும் விவகாரத்தில், அதை இரு கட்சிகளும் எப்படி செலவழித்தன என்கிற கணக்கு பற்றி தேர்தல் கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. தேர்தல் ஆணையத்தில் திமுக தேர்தல் கணக்கு சமர்ப்பித்தபோது, லோக்சபா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2llnQLr
via IFTTT
No comments:
Post a Comment