டமால் டுமீல்.. சத்தமாக ‘பாம்’ போடுபவருக்கு ரூ. 5,000 பரிசு.. மியூசிக்கா போட்டா கோப்பை

சூரத்: குஜராத்தில் நடைபெற்ற வாயு பிரிதல் போட்டியை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ள யாரும் முன்வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் பாடகர் யதின் சங்கோய். இவர் வாயு தொல்லையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். பொது இடத்தில் வாயு பிரிவதால் பலமுறை அவமானப்பட்டுள்ளார். வாயு பிரிதல் என்பது நமது உடலின் செயல்பாடுகளில்

from Oneindia - thatsTamil https://ift.tt/2IjWcH4
via IFTTT

No comments:

Post a Comment