அந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ!

நிஜாமாபாத்: 'டேம்'க்கு உள்ளே டான்ஸ் ஆடி டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞரை.. அப்படியே வெள்ளம் அடித்து கொண்டு சென்றுவிட்டது. நீதிமன்றம் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும், விவாதம் செய்து டிக் டாக் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டு.. அதை இப்போது நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டனர். இப்போது, இந்த டிக்டாக் மோகத்தினால் திறமைகள் வெளிப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும்,

from Oneindia - thatsTamil https://ift.tt/30EuH1b
via IFTTT

No comments:

Post a Comment