ஆந்திராவில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த 74 வயது பாட்டி.. நிறைவேறியது 57 வருட கனவு

குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூரில் 57 வருடங்களாக கர்ப்பம் ஆகாத 74 வயது பாட்டிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. கரு திசு முறையில் இரண்டு பெண் குழந்தைகள் பெற்றெடுத்த அந்த பாட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நிலபார்த்திபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் யர்ரம்செட்டி ராஜாராவ். இவரது மனைவி மங்கயம்மா. தற்போது 74

from Oneindia - thatsTamil https://ift.tt/2LjcqSq
via IFTTT

No comments:

Post a Comment