திடீரென கூடுதல் படைகளை எல்லைக்கு அனுப்பிய பாகிஸ்தான்.. உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா.. பதற்றம்

டெல்லி: போர் பதற்றத்திற்கு இடையே பாகிஸ்தான் மற்றொரு படைப்பிரிவை எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்திய ராணுவம் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதிக்கு அருகிலுள்ள கோட்லி செக்டருக்கு பாகிஸ்தான் ஒரு படைப்பிரிவை புதிதாக அனுப்பியுள்ளதாம்.இந்த படைப்பிரிவில் 2000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர். தற்போதைய நிலையில், ​அவர்கள்

from Oneindia - thatsTamil https://ift.tt/34pY4XT
via IFTTT

No comments:

Post a Comment