ஹராரே: ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே 95 வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ராபர்ட் முகாபே 1924-ஆம் ஆண்டு ஹராரேவில் குடாமாவில் பிறந்தார். அவர் 1960-களில் ஆப்பிரிக்காவில் விடுதலை போராட்ட வீரராக இருந்தார். ஜிம்பாப்வே
from Oneindia - thatsTamil https://ift.tt/2ZSP8Xw
via IFTTT
No comments:
Post a Comment