டெல்லி: சந்திரயான் 2 நிலவில் எங்கு இறங்க வேண்டும் என்பதை அதில் இருக்கும் ஏஐ ரோபோட் ஒன்றுதான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் 2 நாளை அதிகாலை நிலவில் தரையிறங்குகிறது. நாளை அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க தொடங்கும். 1.30 மணியில் இருந்து 2.30
from Oneindia - thatsTamil https://ift.tt/2ZMXXWZ
via IFTTT
No comments:
Post a Comment