டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன பிரதமர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளது ஏன் என்பதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. டோக்லாம் பிரச்சினைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அந்நாட்டின் வுகான் நாட்டில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/34kygMZ
via IFTTT
No comments:
Post a Comment