உங்க பொண்ண ‘தங்கம்’ மாதிரி வளர்த்திருக்கீங்களே மாமா..!

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. காரணம் இன்னமும் நம் திருமணங்கள் சொர்க்கத்தை விட, பெரும்பாலும் தங்கத்தில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே, தங்கத்தின் இந்த அதிரடி விலை உயர்வு மக்களை அதிரச் செய்துள்ளது. புண் பட்ட மனதை புன்னகைத்து சரி செய்து கொள்ள வேண்டும் தானே.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZrUtK9
via IFTTT

No comments:

Post a Comment