சென்னை: ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கே பணி வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி மற்றும் மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள கடைநிலை பணியிடங்களில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டிருப்பது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/305tX8Z
via IFTTT
No comments:
Post a Comment