அரை நிர்வாண நிலையில்.. சேலையால் கழுத்தை நெறித்து தண்டவாளத்தில் வீசப்பட்ட பெண்.. சிக்கிய காதலன்!

ஆம்பூர்: அரை நிர்வாண நிலையில், பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து.. தண்டவாளத்தில் வீசிய காதலனை போலீசார் ஒரு மாதம் கழித்து அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆம்பூர் அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பச்சகுப்பம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே கடந்த மாதம் 18-ந் தேதி இளம்பெண் ஒருவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2NmEsPj
via IFTTT

No comments:

Post a Comment