சென்னை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சத்தை போக்க அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடும் நிலையில், மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய அவல நிலை உள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2nDZwoK
via IFTTT
No comments:
Post a Comment