ஊழல் வழக்கில் தண்டனை: சிக்கிம் முதல்வர் தமாங் தகுதி நீக்க காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்தது

டெல்லி: ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் பிரேம்சிங்கின் தகுதி நீக்க காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து ஓராண்டு ஒரு மாதம் என குறைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதனால் தமாங் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்த முட்டுக்கட்டை நீக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா அமோக வெற்றி பெற்றது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2nzHlR7
via IFTTT

No comments:

Post a Comment