ஜெ.. கருணாநிதி.. வைகோ போல மாற வேண்டும்.. தமிழிசை சௌந்தரராஜனுக்கு இப்படி ஒரு ஆசையா!

சென்னை: மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி போலவும், மதிமுக எம்பி வைகோ போலவும் ஆக தனக்கு ஆசை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவில் கடந்த 20 வருடமாக சிறப்பாக பணியாற்றியவர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழக பாஜக தலைவராக இருந்த இவர் தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் தெலங்கானா மாநில முதல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mFvVeH
via IFTTT

No comments:

Post a Comment