சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலையில் இறங்கியிருக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி மாநில
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2on8HKL
via IFTTT
No comments:
Post a Comment