சென்னை: புறநகர் மற்றும் மாவட்டங்களில் கட்டாய ஹெல்மட் சட்ட விதிகளை அமல்படுத்தவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LFtAsH
via IFTTT
No comments:
Post a Comment