நியூயார்க்: விண்வெளியில் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோன்றிய ஒளிகள் நாசா விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஆகாயத்தில் நட்சத்திரங்களை ஆராய்வதற்காக நாசா அமைத்து இருக்கும் தொலைநோக்கிகளில் முக்கியமானது நியூஸ்டார் தொலைநோக்கி. பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து இது அமைக்கப்பட்டுள்ளது. இது சூப்பர்நோவாவில் ஏற்படும் வெடிப்புகளை ஆராய்ச்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் வெடித்து சிதறுவதுதான் சூப்பர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Zud20e
via IFTTT
No comments:
Post a Comment