சென்னை: வேற வழியே இல்லை.. இந்த இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. அக்கட்சிக்கு பெரிய அளவில் கை கொடுத்த தேனி பார்முலாவை சட்டசபை இடைத் தேர்தலிலும் அதிமுக பயன்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு தேர்தல் சமயத்தின்போதும் ஒரு பார்முலா ஒர்க் அவுட் ஆகும். இதில் ரொம்பவும் பிரபலமானது முக அழகிரியின் திருமங்கலம் பார்முலாதான்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34TnKMS
via IFTTT
No comments:
Post a Comment