சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து

சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய அரசின் துணையோடு மேலும் ஆய்வுகள் தொடர வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தமிழகத் தொல்லியல் துறை நேற்று முன் தினம் வெளியிட்டது. மதுரையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கும் தகவல்கள்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M5pwlD
via IFTTT

No comments:

Post a Comment