சென்னை: காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரங்களில் விவரம் தெரியாமல் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; மாண்புமிகு முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபகாலமாகஒரு வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். எந்த ஊருக்கு போனாலும், எந்த விழாவில்உரையாற்றினாலும், தி.மு.க.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m46lzw
via IFTTT
No comments:
Post a Comment