காஷ்மீர் பிரச்சனையை ஐ.நாவுக்கு நேரு கொண்டு சென்றது இமாலய தவறு: அமித்ஷா

டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.வுக்கு ஜவஹர்லால் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார். டெல்லியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் அமித்ஷா பேசியதாவது: பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது நேரு ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது, 1948-ல் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mFvNfd
via IFTTT

No comments:

Post a Comment