நாகர்கோவில்: நான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொன்னேன் என்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.தமிழர்கள் நன்றி கெட்டவர்கள். தமிழின் தொன்மையை புகழ்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியை கொண்டாடாதவர்கள் தமிழர்கள் என்று கடுமையாக சாடியிருந்தார் பொன். ராதாகிருஷ்ணன். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZZj5cR
via IFTTT
No comments:
Post a Comment